இன்றைய (09.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : திட்டமிட்டு செயல்பட்டால் இன்று வெற்றி உங்கள் வசமாகும். பொறுப்புகள் அதிகம் இருக்கும் நாள். உங்களை உற்சாகத்துடன் வைத்து கொள்ளுங்கள்.
ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள். தொடர் மகிழ்ச்சிகள் உங்களை திக்குமுக்காட வைத்திருக்கும். வாழ்வில் முக்கிய முடிவுகள் எடுக்க இன்று நல்ல நாள்.
மிதுனம் : உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகலாம். அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
கடகம் : இன்று உங்கள் குறிக்கோள் பயணத்தின் மீது இருக்கும். மாற்றங்கள் நிகழும் நாள். உங்களது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி யோகா செய்வது பலன் தரும்.
சிம்மம் : ஆன்மீக சிந்ததைகள் அதிகம் இருக்கும் நாள். இறைவனை வேண்டி செய்யும் காரியங்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி : முயற்சி திருவினையாக்கும் நாள். உங்கள் குறிக்கோளுக்கு நீங்கள் செய்யும் முயற்சிகள் நன்மை பயக்கும்.
துலாம் ; இன்றைய நாள் முழுக்க உங்களுடையது. நல்லது நடக்கும் நாள். மகிழ்ச்சிகள் சூழ்ந்திருக்கும். மறக்க முடியாத தருணங்கள் கிடைக்கும். கடினமான செயல்கூட எளிதில் முடிந்துவிடும்.
விருச்சிகம் : வாழ்வில் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். செய்யும் செயல்களில் கவனம் தேவை. உணர்சிவசப்படுவதலை தவிர்த்திடுக. திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.
தனுசு : சவால்கள் நிறைந்த நாள். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பது கடினம். தினசரி பணிகள் கூட கடினமாக இருப்பது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அமைதியாக இருங்கள் நன்மை உண்டாகும்.
மகரம் : இன்று நல்ல பலன்கள் உங்களுக்கு கிட்டும். இன்று உங்களுக்குள் புத்துணர்வான உணர்வு ஏற்படும். வாழ்வில் நல்ல நிகழ்ச்சிகள் இன்று நடைபெற அதிகம் வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்று உங்களுக்கு பதட்டமான நாள். அதனால் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைப்பது சற்று கடினம். உங்கள் தினசரி வேளைகளில் கவனமாக செயல்படுங்கள்.
மீனம் : இன்று நல்லது கேட்டது எதுவாயினும் நடக்கலாம். அல்லது இரண்டும் கலந்தும் நடக்கலாம். பொறுமை வெற்றியை பெற்றுத்தரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!
February 27, 2025
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025