நடிகை ராஷ்மிகா குறித்து புகழ்ந்த நடிகர் கார்த்தி சில விஷியங்களை கூறியுள்ளார்.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகரை ரஷ்மிக மந்தனா நடித்துள்ளார். படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு படத்திற்கான டிரைலர் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி ரஷ்மிகா குறித்து சில விஷியங்களை கூறியுள்ளார். ” சுல்தான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் அவருக்கு அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எல்லாபடமும் ஒரே கதையாக இருப்பதால் கிராமத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக காத்திருந்தார்.
அதனால் தான் சுல்தான் படத்தின் கதையை கூறிய உடன் நடிக்க ஒப்புக்கொண்டார் ராஷ்மிகாவிற்கு வட இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பு என்னை மலைக்க வைத்தது இந்திய சினிமாவில் பெரிய ரஷ்மிகாவிற்கு பெரிய எதிர்காலம் உள்ளது ” என்றும் கூறிள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…