நேற்று அதிகாலை அமெரிக்காவின் அட்லாண்டாவில் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதில், 26 வயதான பிரபல ராப் பாடகர் கிங் வான் உயிரிழந்தார்.
நேற்று காலை நடந்த இந்த சம்பவத்தில் இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் ராப் பாடகர் கிங் வாகன் உட்பட மூன்று பேர் இறந்தனர். காவல்துறையினர் தற்போது எதையும் சொல்லும் நிலையில் இல்லை, வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கூறிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கிளப் ஒன்றின் வெளியே இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, பின்னர் அது துப்பாக்கிச் சூட்டாக மாறியது என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…