கமல் ஒரு செல்லாக்காசு – சொன்னது யார்??

Default Image

காவிரி பிரச்சினை பற்றி கமல்ஹாசன் 65 வயதில் பேசுகிறார்.  ஆகவே அவர் ஒரு செல்லாக்காசு என்று  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

ஒத்தக்கடையில் கட்சி ஆரம்பித்த கமல் அரசியலில் ஒத்தையில் நிற்கிறார் என்றும் ராஜேந்திரபாலாஜி கிண்டலடித்துள்ளார். காவிரி பிரச்சினை தீர ஜெயலலிதா பல முயற்சிகளை எடுத்தவர் என்றும், நேற்று கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனுக்கு எதுவும் தெரியாது என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

கமல்ஹாசன் ஒரு செல்லாக்காசு, அவர் பேசுவதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடும் போதே பல கருத்துக்களை தெரிவிப்பார் . இப்போது கமல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே தினசரியும் கமலுக்கு எதிராக பல கருத்துக்களை கூறி வருகிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்