இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்துள்ளாராம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.
இலங்கையில்மக்கள் போராட்ட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில் திடீரென ஓர் முக்கிய அரசியல் நகர்வு நடந்துள்ளது. அதாவது, இலங்கையில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தற்போது அவர், ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளாராம்.
அதாவது, ‘ இடைக்கால இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தற்போது கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…