சிபிராஜ் – ரம்யா நம்பீசன் நடிக்கும் ரேஞ்சர்! உண்மை கதையை மையமாக கொண்ட படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் சிபிராஜ் தற்போது நடித்துவரும் புதிய திரைப்படம் ரேஞ்சர். இப்படத்தை தரணிதரன் என்பவர் இயக்கி வருகிறார். இதற்கு முன்னர் பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். ரம்யா நம்பீசன் இப்படத்தை ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த போஸ்டரில் ஒரு புலி நடந்து வருவது போலவும் இந்தப்பக்கம் துப்பாக்கியை மறைத்து வைத்து சிபிராஜ் நிற்பது போலவும் உள்ளது. கீழே ‘இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது’ என எழுதப்பட்ட வாசகம் உள்ளது. இப்படம் எந்த மாதிரியான கதை அம்சத்தை கொண்டுள்ளது என தெரியவில்லை. அனேகமாக காட்டுக்குள் நடக்கும் சில சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது என தெரிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025