இளைய தளபதியின் “கில்லி 2” படத்தில் நடிக்க ஆசை என்ற ரம்யா பாண்டியன் !

சமீப காலமாக இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை ரம்யா பாண்டியன் ககவர்ந்து வருகின்றார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான, “ஜோக்கர்” படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதன்பின் நடிகர் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண் தேவதை” என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரம்யா பாண்டியன் இளைய தளபதி விஜயுடன் கில்லி 2 படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025