ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து, ஜோக்கர், ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின் கடந்த 2019-ஆம் ஆண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வெளியிட்டு தென்னிந்தி அளவில் பிரபலமாகினார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி தனக்கென்று ரசிர்கர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது “ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்” என்ற கிராமத்து கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் கதாநாகிய நடித்துள்ளார். சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நேரடியாக அமேசான் பிரேமில் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.
இதற்கிடையில், தான் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பார்வையுடன், போட்டோ ஷூட் நடத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…