ரம்யா பாண்டியன் அவர்களின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழ் சினிமாவில் மானே தேனே பொன் மானே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் பல படங்களில் தனது இடுப்பு மடிப்பை காட்டியே ரசிகர்கள் பலரை தன் பக்கம் ஈர்த்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆண் தேவதை. அதன் பிறகு, அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார்.
அந்த நிகழ்ச்சியை விஜய் டிவியே ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .வழக்கமாக ரசிகர்களை குஷியாக்க தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களை கவரும் அழகுடன் கூடிய கறுப்பு நிற உடையில் அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…