வெளியில எப்பிடிலாம் கேக்குறாங்க தெரியுமா ரம்யா – புலம்பும் நிஷா!

Default Image

வெளியில போனதும் அக்கா நீங்க சண்டை போன்றது சும்மா ஸ்க்ரிப்ட் தானே, அழுக்குறதுக்கு கிளிசரின் போடுவீங்களா என்றெல்லாம் கேட்பதாக ரம்யாவிடம் நிஷா கூறுகிறார்.

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, ரேக்கா மற்றும் சுரேஷ் ஆகியோர் வந்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இவர்களை கண்ட மற்ற போட்டியாளர்கள் கட்டியணைத்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அதன் பின் உள்ளே வந்தவர்களுடன் நடனம் ஆடியுள்ளார்கள்.

பின் வெளியில் இதெல்லாம் நடக்கின்றது என உள்ளே வந்த போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறு நிஷா ரம்யாவிடம் பேசுகையில், நீங்கள் சண்டையிடுவது நடிப்பு தானே, அழுவதற்கு கிளிசரின் தானே உபயோகிக்கிறீர்கள், துணியெல்லாம் அயர்ன் பண்ணி தந்துவிடுவார்களாமே, சமையல் நீங்களா பண்ணுவீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested