ராவணன் ஒரு மிகப்பெரிய மன்னன். உலகில் முதலாக விண்ணில் பறந்த நபர் ராவணன்தான் எனவும், இலங்கை சிவில் ஏவியேஷன் (விமானபடை) ஆணையர் முன்னாள் துணை தலைவர் சஷி தனதுங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்னன் ராவணன், ராமனின் மனைவி சீதையை இலங்கைக்கு கடத்தி சென்றார் என்பது புராண கால வரலாறு. இதனை மறுக்கும் இலங்கை அரசு அதிகாரி, மன்னன் ராவணன் தான் விண்ணில் பரந்த முதல் நபர் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இது குறித்து சிவில் ஏவியேஷன் (விமானபடை) ஆணையர் முன்னாள் துணை தலைவர் சஷி தனதுங்கே பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், இலங்கை மன்னன் ராவணன் ஒரு மேதை. அவர் தான் விண்ணில் பறந்த முதல் நபர். இது கட்டுக்கதையல்ல. உண்மை சம்பவம். விரைவில் இதனை அரசு சார்பில் இதனை நிரூபிப்போம்.’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீதையை ராவணன் கடத்தினார் என்பதை மறுத்துபேசினார். மேலும், அந்த கதை இந்திய பாதிப்பு எனவும், ராவணன் மிகப்பெரிய மன்னன் எனவும் குறிப்பிட்டார். இலங்கை மன்னன் ராவணன் பெயரில் ஒரு செயற்கைக்கோளை இலங்கை அரசு விண்ணில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…