தடையற தாக்க படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் நடித்து அங்கு முன்னணி ஹீரோயினாக வலம் வர தொடங்கினர். அதற்கடுத்து தமிழில் தீரன், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
இவர் அண்மையில், ஒரு பேட்டியில், ‘ ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது உடன் நடித்த சக நடிகர் என்னிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக பேசி வந்தார். அவர் சொல்ல வருவது நன்றாக இருந்தது. ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அதனை தவிர்த்துவிட்டேன். பிறகு எனது தோழியுடன் பேசுவது போல அங்கிருந்து நகர்ந்துவிட்டேன் ‘ என கூறியுள்ளார்.
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…
சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…