நடிகை பயல் ராஜ்புட் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!

Published by
murugan
  • நடிகை பயல் ராஜ்புட் நடித்த “RX 100” திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
  • தற்போது தெலுங்கில் “வெங்கய மாமா”” மன்மதடு-2″ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை பயல் ராஜ்புட் பாலிவுட்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் ஆவார். இவர்”சன்ன மேரியை”என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின் “RX 100” திரைப்படத்தில் நடிகர் கார்த்திகேய கும்மகொண்டக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

“RX 100” திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது தெலுங்கில் “வெங்கய மாமா”” மன்மதடு-2″ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பயல் ராஜ்புட் தனது புகைப்படங்களை  இணைதளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகை பயல் ராஜ்புட் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.

Published by
murugan

Recent Posts

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்! திருச்சி எஸ்பி பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை :  சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…

9 minutes ago

பள்ளி கல்லூரி விடுமுறை அப்டேட் : விழுப்புரம், புதுச்சேரி, கடலூர்..

சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும்…

60 minutes ago

இரவில் நடந்து முடிந்த திருமணம்… நாக சைதன்யா – சோபிதாவுக்கு குவியும் வாழ்த்து!

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம்  இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…

11 hours ago

புயல் பாதிப்பு… புதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…

12 hours ago

கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்!

கடலூர்:  பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…

13 hours ago

“அவதூறு பரப்பி ஆதாயம் அடைய மலிவான அரசியலில் சிலர் ஈடுபடுகின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…

13 hours ago