“Man Vs Wild” நிகழ்ச்சியில் ரஜினிக்கு சிறிய காயம்…?

Published by
murugan
  • பந்திப்பூர் வனப்பகுதியில் ‘Man Vs Wild’ நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக ஏ.என்.ஐ நிறுவனம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதல்  ரஜினிகாந்த் காட்டுப்பகுதியில் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு உள்ளார்.

பந்திப்பூர் வனப்பகுதியில் ‘Man Vs Wild’ நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக ஏ.என்.ஐ நிறுவனம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி மேன் vs வைல்ட் . இந்த  நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் காடு , வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் குணங்களை பற்றி விளக்கி வருகிறார்.காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படிஉயிர் பிழைப்பது ,எப்படி காட்டுக்குள் உயிர் வாழ்வது போன்றவை பற்றி இந்த நிகழ்ச்சி மூலம் விளக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , பியர் கிரில்ஸ் உடன் காட்டுக்குள் பயணம் மேற்கொண்டார்.இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடியை போல பியர் கிரில்ஸியுடன் “மேன் vs வைல்ட்” நிகழ்ச்சியில்  கலந்து கொள்கிறார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிபுர் புலிகள் காப்பகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதல் ரஜினிகாந்த் காட்டுப்பகுதியில் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

1 hour ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

2 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

4 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

4 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

5 hours ago