பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து !
17 வது நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் ,மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார்.