தார்பார் திரைக்கதையில் வேலைபார்த்த சூப்பர் ஸ்டார்! படம் வேற லெவல் தான்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங், டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. அடுத்து ஜனவரியில் ரிலீஸ் செய்ய வேலைகள் நடைபெற்று வருகிறது.
தற்போது இப்படம் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சில காட்சிகளை சூப்பர் ஸ்டார் கூறியுள்ளாராம். வழக்கமாக திரைக்கதை பணியில் ரஜினிகாந்த் தலையிடுவாராம். தனது ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதனை தருவதை விட, தன் ரசிகர்கள் விரும்பாததை காட்ட விரும்பமாட்டாராம். அப்படிதான் இந்த படத்திலும் வேலை செய்தாராம்.