எம்.ஜி.ஆர். -சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என எப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரு துருவங்கள் தேவைப்படுகிறது. தங்கள் ஆதர்சன நாயகனை பெருமை படுத்துவதாகவும், தங்கள் பலத்தை காட்டவும், மற்ற எதிர் நடிகர்களை தரைகுறைவாக விமர்சித்து வருவர்.
இதனை அண்மைகாலமாக இணையதளத்தில் அரங்கேற்றுவது பெரும்பாலும் தல தளபதி ரசிகர்கள் தான். இதனை தற்போது கையில் எடுத்து இருபிப்பது கமல் – ரஜினி ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் நடிக்க ஆரம்பித்து 44 வருடம் ஆகிறது. அதனை கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் டிவிட்டரில் #44YearsOfRajinismManiaBegins அதேபோல, கமல் ரசிகர்களும் உலகநாயகன் சினிமாவிற்குள் நுழைந்து 60 வருடம் ஆனதை #60PathBreakingYrsOfKamal என்ற ஹேஸ்டேக்குகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…