மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட காப்பான் இயக்குனர்! முக்கிய தகவலை கூறிய ரஜினி!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ், சயீஷா, ஆர்யா,மோஹன்லால் என படக்குழுவினரும் ,
சிறப்பு விருந்திரனாரக ஷங்கர், ரஜினிகாந்த ஆகியோர் வந்தனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ அயன் படம் முடிந்த உடன் கே.வி.ஆனந்த் என்னிடம் கதை கூறினார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க அப்போது முடியவில்லை. விரைவில் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம்.’ என கூறி இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025