தல அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்த திரைப்படம் வரலாறு. இந்த படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அஜித்திற்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் அஜித் பரதநாட்டிய கலைஞராக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முதலில் இந்த படத்தின் கதையை ரஜினியிடம் கூறியுள்ளார். ரஜியினியும் இந்த கதையை ஓகே செய்து வைத்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிப்பது தள்ளிப்போயுள்ளது. அதற்கிடையில் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.
அதனால் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்து அஜித்திடம் இந்த கதையை கூறி ஓகே வாங்கி படத்தை தொடங்கி படமும் வெற்றிபெற்றுவிட்டதாம். அதன் பிறகு, ரஜினி, இயக்குரை அழைத்து இந்த கதையை நாம் செய்வோம் என கூறினோமே, ஏன் எனக்கு இந்த கதையை தரவில்லை என ரஜினிகாந்த் கேட்டதாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அண்மையில் ஒரு பேட்டியில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…