நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ரஜினி பட நடிகை!

Default Image
  • நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ரஜினி பட நடிகை.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டணம் என்ற  படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, கர்ப்பமாகி ஒரு ஆன் குழந்தையை பெர்றேடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்த புகைபபடத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபபடம்,

 

View this post on Instagram

 

You gotta laughhhh ???? travelled 10 hours for more rain! LARRRVELY!

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்