பதுங்கி பாய காத்திருக்கும் ரஜினிகாந்த்!

Default Image

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும்  ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார் .அதில் பேசிய ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியது , “உங்களுக்கு உங்கள்  குடும்பம்தான் முக்கியம் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் எனவும் கூறினார் .மேலும் ரசிகர்களிடம்   உங்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது”  எனக் கூறினார்.

ரசிகர்களை சந்திப்பதற்கு முன் “எதிர்கால அரசியல் திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனக்கூறினார்.பின்னர் ரஜினி கூறும் போது  4 நாட்களில் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” ரசிகர்களை சந்திக்க கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் புறப்பட்ட போது நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்தார் …

#Rajinikanth #RajiniFanMeet #Rajinikanthpoliticalentry

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்