இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆம் அடுத்த திரைப்படம் நடிகர் கமலஹாசனை வைத்து எவனென்றுநினைத்தாய் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். மேலும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். அந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் தற்பொழுது கமல் திரைப்படமும் நடிகர் ரஜினி திரைப்படமும் 15 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் மோதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த.
இந்த திரைப்படத்தில் நடிகை, மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மற்றும் நடிகை நயன்தாரா, நடிகர்சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துவருகிறார். இந்த திரைப்படமும் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…