தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியா?மக்கள் ஆட்சியா?ரஜினிக்கு கமல் பதில் …..
நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்று ரஜினி கூறியது பற்றிய கேள்விக்கு தான் மக்களாட்சியை அமைக்க உள்ளதாக பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்து சென்ற கமலிடம், ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைக்க முடியும் என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் மக்களாட்சி அமைக்க உள்ளதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.