ஊரடங்குக்கு பின்பு அண்ணாத்த பட ஷூட்டிங்குக்கு வர சம்மதித்த ரஜினி காந்த், ஆனல் டிசம்பருக்கு பின் தான்.
இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று தயாராகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கள் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருதி அரசு கொடுத்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அண்ணாத்த படத்தை உடனடியாக நடத்திட வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும், தடுப்பூசி தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று ரஜினிகாந்த் பிடிவாதமாக கூறியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்பொழுது ரஜினி அண்ணாத்த பட பிடிப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருந்தாலும் தற்பொழுது முடியாது டிசம்பர் மாதத்துக்கு பிறகுதான் அந்தப் படத்தில் நடிக்க வருவேன் என கூறி உள்ளாராம். அவர் படப்பிடிப்புக்கு வருவதற்கு ஒப்புக் கொண்டதில் படக்குழுவினருக்கு சந்தோசம் இருந்தாலும், டிசம்பர் மாதம் குளிர் காலமென்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழும்பியுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…