விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
அண்டை நாடான இலங்கையில் 30 வருடங்களாக இயங்கி வந்த விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு கடந்த2000 ஆண்டு இங்கிலாந்து அரசு தடை விதித்தது.
இத்தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம் சார்பில் இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பி.ஓ.ஏ.சி எனப்படும் மேல்முறையீட்டு கமிஷனில் மேல்முறையீடு செய்தது.
இம்மேல்முறையீட்டை விசாரித்து வந்த பி.ஓ.ஏ.சி., விடுதலைப்புலிகள் மீதான தடையை நேற்று முன்தினம் நீக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் பி.ஓ.ஏ.சி.யின் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து அதே கமிஷனில் இலங்கை மேல்முறையீடு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…