ரைசா வில்சன் கடந்த மாதம் வீக்கமான முகத்துடன் தனது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதன்பிறகு, இப்போது அழகான பளிச் முகத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் சமீபத்தில் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த மாதம் தோல் சிகிச்சைக்காக மருத்துவமனையை அணுகியுள்ளார். இதனால் இவரின் முகம் வீக்கத்துடன் காணப்பட்டதால் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதனால், பல விமர்சனங்கள் இந்த புகைப்படத்தை குறித்து வெளிவந்தது.
இதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு அழகான பளிச் முகத்துடன் தனது புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். முகம் எப்படி சரியானது என்ற கேள்விக்கு ரைசாவும் விளக்கமளித்துள்ளார். புதிய தோல் சிகிச்சை கிளினிக் சென்று, அங்கு 5 வாரம் சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார். இதனால் இந்த மாற்றம் ஏற்பட்டதாக ரைசா தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…