இருட்டில் ஈரம் சொட்டச் சொட்ட நடத்திய போட்டோ ஷூட் வீடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, ஜோக்கர், ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த படங்களை தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தென்னிந்தி அளவில் பிரபலமாகினார். அதன்பின், பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி தனக்கென்று ரசிர்கர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது “ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்” என்ற கிராமத்து கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் கதாநாகிய நடித்துள்ளார். இந்த படம் நேரடியாக அமேசான் பிரேமில் இந்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.
இதற்கிடையில், தான் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருட்டில் ஈரம் சொட்டச் சொட்ட நடத்திய போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…