ராஜினாமா செய்கிறாரா ராகுல் காந்தி ?
மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தன் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.