விக்ரம் திரைப்படத்திலிருந்து விலகிய ராகவா லாரன்ஸ்..??

Default Image

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது.

அதற்கு பிறகு இந்த படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு தொடங்கவுள்ளது. மேலும் தற்போது இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கமலுக்கு வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடித்தி வருவதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது நடிகர் ராகவலாரன்ஸ் நடிக்கவில்லையாம் . வேறு சில திரைப்படங்களில் அவர் நடித்து வருவதால் இந்த படத்தில் அவரால் நடிக்கமுடியாது என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 14042025
ipl 2025 poor list
GoodBadUgly BOX Office
nainar nagendran mk stalin
edappadi palanisamy admk
Ajmal - Ambulance Driver
TVK Leader Vijay - Happy Chithirai Day wishes