தலையில பூ,சேலைனு பக்கா தமிழ் பெண்ணாக மாறிய ராஷி கன்னா.!வைரல் புகைப்படங்கள்.!

Default Image

நடிகை ராஷி கன்னாவின் அசத்தலான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா . தற்போது இவர் துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.அது மட்டுமின்றி அந்தாதூன் மலையாள ரீமேக் , அரண்மனை 3 மற்றும் ஓடிடி தளத்திற்காக உருவாகும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தலையில் பூ , பாவாடை தாவணி என்று அசத்தலான தமிழ் பெண்ணாக மாறிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்