அருண்விஜய்யின் ‘சினம்’ படத்தின் தரமான செக்கன்ட் லுக் போஸ்ட்ர்.!
அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.
அருண் விஜய் நடிக்கும் படங்களில் ஒன்று சினம். ஜி. என். ஆர். குமாரவேல் இயக்கும் இந்தப் படத்தில் பாலக் லால்வாணி அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைப்பெற்றது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அவரது 30வது படமான சினம் படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தற்போது சினம் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Happy to share the second look poster from #Sinam!!#SinamSecondlook #Cop @MSPLProductions @gnr_kumaravelan @madhankarky @ShabirMusic @gopinathdop @silvastunt @DoneChannel1 pic.twitter.com/u8gJymQpho
— ArunVijay (@arunvijayno1) August 14, 2020