தளபதி ரசிகர்களுக்கு தரமான மாஸ்டர் அப்டேட் …!

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை படக்குழுவினர் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடவுள்ளதாக சேவியர் பிரிட்டோ நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் தினத்தனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்திருந்தார். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 25 வது நாளாக வெற்றிநடை போட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு திரையரங்குகளில் முதன் முதலாக மாஸ்டர் படம் தான் வெளியானது. இந்த படம் வெளியாகி விநியோகத்தஸர்கள், மற்றும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த மாஸ்டர் திரைப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை படக்குழுவினர் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடவுள்ளதாக சேவியர் பிரிட்டோ நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.
Thank you for the love #25DaysOfMaster! ❤️
Making the ocassion memorable with the #MasterOST release at 6PM TODAY! ????@actorvijay @VijaySethuOffl @anirudhofficial @Dir_Lokesh @SonyMusicSouth @7screenstudio @Jagadishbliss #Master pic.twitter.com/ott7SxEdey
— XB Film Creators (@XBFilmCreators) February 6, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025