வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனுடன், மேஜர், சேம்ப் இரண்டு செல்லப் பிராணிகளும் வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளது.
கடந்த 20ஆம் தேதி அமெரிக்க நாட்டின் 46 ஆவது அதிபராக பைடன் அவர்கள் பதவி ஏற்றார். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். மேஜர், சேம்ப் என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை தனது செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனுடன், இந்த இரண்டு செல்லப் பிராணிகளும் வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளது. இதற்கு முன் முன்னாள் அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் குடியேறிய போது செல்லப்பிராணிகளை வளர்த்துள்ளார். ஆனால் ட்ரம்ப் வெள்ளைமாளிகையில், செல்லப் பிராணிகள் வளர்க்கப்படவில்லை.
இந்நிலையில், பைடன் 2008ஆம் ஆண்டிலிருந்து மேனேஜரை 2018 வாக்கியத்தில் இருந்தும் பயன் மருத்துவரின் பரிந்துரையுடன் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் இதற்கு முன்னதாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…