புதின், அவரை போல உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை தனக்கு பதிலாக பயன்படுத்தி வருகிறார். உக்ரைன் ராணுவ அதிகாரி குற்றசாட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதலே, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தற்போது வரை ஓய்ந்த பாடில்லை.
ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கையை எதிர்த்து பல நாடுகளும் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றன. இருந்தும் இதனையெல்லாம் ரஷ்யா கண்டுகொண்டதாய் தெரியவில்லை.
தற்போது புதிய வித்தியாசமான ஒரு குற்றசாட்டை உக்ரைன் ராணுவ அதிகாரி கைரிலோ புடானோவ், ரஷ்ய அதிபர் புதின் மீது வைத்துள்ளார்.
அதாவது முன்னர் போல, புதின் நடவடிகை இல்லை. அவரை போல உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை தனக்கு பதிலாக பயன்படுத்தி வருகிறார். அந்த புதியவரின் காது , உயரம் வித்தியாசப்படுகிறது. நடவடிக்கைகள் கூட வித்தியாசப்படுகிறது என குற்றம் சாட்டி வருகிறார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு சமீப காலமாக உடல்நிலை சரியில்லை அதனால் தான் இந்தமாதிரி செய்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…