புற்றுநோய்க்கு புல் ஸ்டாப் வைக்கும் இஞ்சியின் மருத்துவ குணங்கள்…!!!
இயற்க்கை மாசு மற்றும் மற்றும் பல காரணங்களால் பலர் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். இதற்கு என்ன தீர்வு என்று தெரியாமல் உயிரிழந்தவர்களுக்கு அநேகர் உண்டு. ஆனால் இயற்கையான மருத்துவ முறையினால் புற்றுநோயை வேரோடு அளிக்க முடியும்.
இஞ்சியில் காணப்படும் டர்மரிக் எனப்படும் மூலிகை, புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது என்று கூறப்படுகிறது. புற்றுநோய் இருப்பவர்களின் டியூமர் கட்டியின் அளவைக் கூட இஞ்சி சாப்பிட்டு சிறிதாக ஆக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆய்வுகூடத்தில் prostate cancer உள்ள எலிகளுக்கு இஞ்சி கொடுத்து சிகிச்சை செய்த போது, அதனது டியூமர் கட்டிகளின் அளவு 56 சதவீதத்திற்கும் குறைந்து இருக்கின்றது என்பதை அவதானித்துள்ளனர். மேலும் இதில் பல நோய்களை குணப்படுத்து, ஆற்றல் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.