உப்புமூட்டை விளையாட்டை விளையாடும் நாய்குட்டி மற்றும் கோழி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
உப்புமூட்டை விளையாட்டை விளையாடும் நாய்குட்டி மற்றும் கோழி.
நாம் நமது சிறு வயதில் பல வகையான விளையாட்டுகளை விளையாடி இருப்போம். அந்த வகையில் உப்பு மூட்டை சுமக்கும் விளையாட்டானது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடப்படும் விளையாட்டுக்களில் ஒன்று.
குழந்தைகள் அழும் பட்சத்தில், அவர்களது அழுகையை மாற்றுவதற்காக, பெற்றோர் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு இந்த விளையாட்டை விளையாடுவதுண்டு. இதனால், குழந்தைகளின் அழுகை மாறுவதோடு, மகிழ்ச்சியும் அடைவதுண்டு. ட்வீட்டரில் வெளியான இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Onward noble steed pic.twitter.com/gKPM9FZrtX
— The Feel Good Page ❤️ (@akkitwts) November 4, 2020