இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், நடிகர் யோகி பாப்பு நடிப்பில் உருவாக்கவுள்ள பொம்மை நாயகி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளது. அப்படத்திற்கு ‘பொம்மை நாயகி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் அவர்கள் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்க உள்ளார்.
பா.ரஞ்சித் அவர்கள் இதுவரையில் மக்களின் எளிய வாழ்க்கை முறையை தான் இயக்கிய படத்தின் மூலம் வெளிக்காட்டிய நிலையில், முதல் முறையாக காமெடி படத்தை தயாரிக்க உள்ளார். இப்படம் காமெடி படம் என்றாலும், அரசியல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…