புளியிலுள்ள நன்மைகள் தெரியுமா…? சாப்பிட்டு பாருங்க…!!!
புளி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இது நமது சமையல்களில் மட்டும் தான் பயன்படுத்துகிறோம். சிலர் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். இதில் அதிகமான உடல் நோயை குணமாக்க கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது.
பயன்கள் :
- இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுகிறது.
- உடல் சூட்டை தணிக்கிறது.
- எடையை குறைக்க உதவுகிறது.
- தசை மற்றும் நரம்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.
- செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.
- அல்சரை குணப்படுத்துகிறது.
- புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
- இளைமையை புதுப்பிக்கிறது.