‘சைக்கோ’ படம் 7 நாட்களில் இவ்ளோ வசூலா!

- நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘சைக்கோ’.
- இத்திரைப்படத்தின் ஒரு வார மொத்த வசூல் விவரம்.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’.ஸ்டாலின் தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தில் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் . மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிய நிலையில் அதாவது 7 நாட்கள் ஆகியது. தற்போது உலக முழுவதும் இத்திரைப்படம் ரூ.15 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.எப்படியும் இன்னும் வசூலின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025