“லாபம்” திரைப்படத்தின் டீசர் அப்டேட்..!
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று லாபம். எஸ். பி. ஜனநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ணி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறும் வேலகைகள் சமீபத்தில் நடந்தது இந்நிலையில் தற்பொழுது இந்த லாபம் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த லாபம் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Here comes an exciting update, #LaabamTrailer announcement coming up @ 5 PM! Stay tuned????@VijaySethuOffl @shrutihaasan #SPJhananathan @immancomposer @ramji_ragebe1 @7CsPvtPte @Aaru_Dir @KalaiActor @SaiDhanshika @yogeshdir @netflixindia @LahariMusic @proyuvraaj pic.twitter.com/NsZuBMLzjX
— VSP_Productions (@vsp_productions) August 20, 2020