பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு – முதல்வர் மு. க.ஸ்டாலின்
நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
திராவிட மாடல் பாதைக்கு பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘ நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று! “ஏ தாழ்ந்த தமிழகமே!” எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.
நாம் செல்லுகின்ற #DravidianModel பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று!
“ஏ தாழ்ந்த தமிழகமே!” எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்! pic.twitter.com/ygbPfw7qmZ
— M.K.Stalin (@mkstalin) March 6, 2023