க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் அளித்த பரிசு.!

Default Image

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு காரை பரிசாக வழங்கி தயாரிப்பாளர் மகிழ்வித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம் . விருமாண்டி இயக்கிய இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி ஸ்ரீ, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் .கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தை ஜீ ப்ளஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியிட்டனர் . தற்போது இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது

அது மட்டுமின்றி இப்படத்தை பார்த்து விட்டு பிரபலங்கள் பலர் இயக்குநர் விருமாண்டியை பாராட்டி வரும் நிலையில் க/பெ ரணசிங்கம் பட தயாரிப்பாளரான KJR ஸ்டுடியோஸ் நிறுவனரான கே.ஜே.ராஜேஷ் அவர்கள் இயக்குநர் விருமாண்டிக்கு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக Maruti XL கார் ஒன்றை பரிசாக வழங்கி மகிழ்வித்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi