பொது இடத்தில் முத்தம் கொடுத்த பிரியங்கா.!

Published by
murugan

அமெரிக்காவில் நடைபெற்ற விருது விழாவில் 77-வது கோல்டன் குளோப் விருது விழா நடைபெற்றது.ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருது விழாவில் ஹாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்த விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன்கலந்து கொண்டார். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் “1917” என்ற படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.

இந்த படத்தின் இயக்குனர் சாம் மென்டஸ்ருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார்.  ஜோக்கர் என்ற படத்திற்காக ஜோக்கின் ஃபோனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

priyanka chopra

இந்நிலையில் விருது விழா துவங்குவதற்கு முன் சிவப்புக் கம்பள வரவேற்பில் பிரியங்கா மற்றும் நிக் ஜோனாஸிடம் முத்தம் கொடுக்கும்படி கேட்கப்பட்டது.பின்னர் பிரியங்கா மற்றும் நிக்  ஒரு அவசர முத்தம் கொடுத்துக்கொண்டனர். அப்போது  பிரியங்கா லிப்ஸ்டிக் நிக்கின் உதட்டில் ஒட்டிக் கொண்டது. இதையெடுத்து உதட்டை இருந்த லிப்ஸ்டிக்கை  துடைத்து விட்டு உள்ளே சென்றார் பிரியங்கா.

Published by
murugan

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

24 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago