பொது இடத்தில் முத்தம் கொடுத்த பிரியங்கா.!
அமெரிக்காவில் நடைபெற்ற விருது விழாவில் 77-வது கோல்டன் குளோப் விருது விழா நடைபெற்றது.ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருது விழாவில் ஹாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர்.
இந்த விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன்கலந்து கொண்டார். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் “1917” என்ற படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.
இந்த படத்தின் இயக்குனர் சாம் மென்டஸ்ருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். ஜோக்கர் என்ற படத்திற்காக ஜோக்கின் ஃபோனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விருது விழா துவங்குவதற்கு முன் சிவப்புக் கம்பள வரவேற்பில் பிரியங்கா மற்றும் நிக் ஜோனாஸிடம் முத்தம் கொடுக்கும்படி கேட்கப்பட்டது.பின்னர் பிரியங்கா மற்றும் நிக் ஒரு அவசர முத்தம் கொடுத்துக்கொண்டனர். அப்போது பிரியங்கா லிப்ஸ்டிக் நிக்கின் உதட்டில் ஒட்டிக் கொண்டது. இதையெடுத்து உதட்டை இருந்த லிப்ஸ்டிக்கை துடைத்து விட்டு உள்ளே சென்றார் பிரியங்கா.