பிக் பாஸ் சீசன் 5- வில் பிரியங்கா தேஷ்பாண்டே கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
பல ரசிகர்கள் அதிகம் பார்க்க எதிர்பார்த்து காத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர். நான்காவது சீசனில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 5 சீசனுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ப்ரோமோவில் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்படாமல் விரைவில் மட்டுமே அறிவித்திருந்தனர்.
இதனால் எப்போது தான் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5- வில் எந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்ப்பு நிலவியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5-வில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…