மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் சமீபத்தில் டெல்லி காற்று மாசு பற்றி ஒரு பதிவினை பதிவிட்டு, முகமுடியால் முகத்தை மூடியவாறு உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்த பதிவிற்கு சமூக வலைதளவாசிகள் பலரும், நீங்கள் குடிக்கும் சிகரெட்டை விட இந்த புகையில் மாசு இல்லை என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது இவர், ஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகளை அடுக்கி சாப்பிடுவது போன்ற அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025