நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கினார். கடந்த சில நாள்களாக காற்று மாசுவால் டெல்லி தலைநகர் பாதிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா முகத்தை மூடிக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
அதில் “காற்று மாசு ஏற்பட்டு உள்ளதால் எப்படி வாழ முடியும்.காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடி நமக்கு தேவையாக உள்ளது என கூறியிருந்தார்.மேலும் வீடு இல்லாதவர்களுக்கு பிராத்தனை செய்து கொள்ளுங்கள்” என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு புகைபிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரிதான் இரட்டை வேஷம் போடவேண்டாம் என கூறினர்.மேலும் முதலில் நீங்கள் புகைபிடிப்பதை விடுங்கள் என பிரியங்கா சோப்ராவை விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா மீண்டும் ஒரு சர்சையில் சிக்கியுள்ளார்.அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் ரூ.500 நோட்டுகளை வரிசைகளை அடுக்கி வைத்து அதன் மத்தியில் ஐஸ்கிரீம் வைத்து சாப்பிடுவது போல புகைப்படம் உள்ளது.
சாப்பாட்டுக்கு வலியில்லாமல் இருக்கும் ஏழைகள் உள்ள நாட்டில் ரூ.500 நோட்டுகள் மத்தியில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது காந்திஜி புகைப்படத்தை அவமதித்த செயல் என பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…