சேலையில மட்டுமில்ல மார்டன் உடையிலும் சும்மா ஜோரா இருக்காங்க.! பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.!

Default Image

நடிகை பிரியா பவானி சங்கரின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நடிகை பிரியா பவானிசங்கர் சின்னத்திரை தொடர்கள் மூலம் அறிமுகமானவர்.இந்த நிலையில்,மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரியா.தற்போது இந்தியன் 2, குருதி, ஆட்டம்,பத்து தல , ஓமணப்பெண்ணே, அருண் விஜய் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கிலும் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்