கொள்ளை அழகில் பிரியா பவானி சங்கர்.! வைரல் புகைப்படங்கள் உள்ளே.!

Default Image

நடிகை பிரியா பவானி சங்கரின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நடிகை பிரியா பவானிசங்கர் சின்னத்திரை தொடர்கள் மூலம் அறிமுகமானவர்.இந்த நிலையில்,மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரியா.தற்போது இந்தியன் 2, குருதி, ஆட்டம்,பத்து தல , ஓமணப்பெண்ணே, அருண் விஜய் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கிலும் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் அழகில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்