மீண்டும் சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட ப்ரியா வாரியர் வீடியோ!
மலையாள நடிகை பிரியா வாரியர் கண்ணசைவில் ரசிகர்களை கட்டிப் போட்ட , ஒரு லவ் அடார் திரைப்படத்தின் டீசர் மூலம் சமூக வலைதளங்களை மீண்டும் ஆக்கிரமித்து வருகிறார்.
இதற்கு முன் சமூக வலைதளங்களில் ஒரு ஆதார் லவ்’ என்ற மலையாள திரைப்படத்தில் உள்ள ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் செமயாக டிரெண்டாகி வந்தது . இந்த பாடலை 11,430,061 நபர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இப்பாடலில் பள்ளியில் படிக்கு ஸ்கூல் பெண் தனது முகபாவனைகளை குறும்புத்தனமாக மாற்றியிருப்பது அனைவரையும் கவர்ந்திருந்தார் . இதன் மூலம் கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரஷாஷ் வாரியர் என்ற நடிகை பிரபலமானார் .
எனில் பிரியா வாரியரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. கடந்த 9ந் தேதி வரை வெறும் 9 ஆயிரம் பேர் மட்டுமே பிரியா வாரியரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வந்தனர். ஆனால் மாணிக்க மலரே பாடல் வெளியான பிறகு, இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 17 லட்சத்தை கடந்துள்ளது.
ஒமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு அடார் லவ் படத்தின் மாணிக்ய மலராய பூவி. பாடலில், புதுமுக நடிகை பிரியா வாரியர் கண்ணசைவால் காதலைச் இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு அடார் லவ் டீசரில், பிரியா வாரியர் கை விரலை துப்பாக்கி போல் காட்டி நாயகனை சுடுவது போன்றும், அப்போது நாயகன் மயங்கி விழுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகளும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இதோ அந்த மனதை கொள்ளை கொள்ளும் அந்த வீடியோ ….